RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளதாவது: 2027 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த் தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2027 ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடி யரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங் கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 31.07.2026க்குள் இணையதளம் https://awards.gov.in வரவேற்கப்படுகிறது. 25.06.2026க்குள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர் கள் இணையதளத்தில் விண் ணப்பித்த விவரத்தினை கருத்துருவாக தாயார் செய்து தரைத்தளம் அறை எண்.20, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரி க்கு சமர்ப்பிக்கவும், மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், அரியலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent News

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

1 22 23 24 25 26 33