RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீண்டும் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் சிபிஐ மாவட்ட தலைவர் நந்தி மற்றும் சிபிஎம் தாலுக்கா செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி சுட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

Recent News

இன்று மதியம் நீட்…

2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

இன்று மதியம் நீட்…

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

நீட் தேர்வை ரத்து…

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட்…

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

ஜூலை 1-ல் கருப்புக்…

சென்னை:125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி…

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

நாடு முழுவதும் இன்று…

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு…

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழகத்தின் தனிநபர் கடன்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

1 14 15 16 17 18 33