RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம் கட்சி தலைவர் சீமான்

தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்.இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் அவர்கள்.தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!

இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் அவர்கள்.

தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.

திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.

திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்

தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33