RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாசரேத்:
மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக நாசரேத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாசரேத் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதில் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மூக்குப்பீறி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்து தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Recent News

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.…

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன்…

தாயுமானவர் திட்டத்தின் கீழ்…

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி,…

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

ஓயாமல் பாயும் மேகதாது…

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல்…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

1 21 22 23 24 25 33