RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர்:
ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை அத்தியாவசிய மின் சாதனம் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இராமஞ் சேரி, தோமூர், மேட்டுப் பாளையம், அரும்பாக்கம். ராமாபுரம், கனசுமாசத்திரம், பாண்டூர். ராமலிங்க புதூர், சுனகவள்ளிபுரம். பட்டரைபெரும்பத்தூர். ராமலிங்கபுரம், ராம மஞ் சகுப்பம், திருப்பாச்சூர், தோட்டகாலனி மற்றும் அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப் படும் என செயற்பொறியாளர் திருவள்ளுர் தெரிவித்துள்ளார்.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33