RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், பெத்த நாயக் கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை பகுதிகளில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்திடவும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரித்து அதனை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33