RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

சென்னை:
அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி வீட் டதாகவும், அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் தெரி வித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (மே 21) தனபாலின் மகனும், ராசிபுரம் தவெக எம்எல்ஏவுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் தனபால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து விலகிவிட்டேன். உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த கட்சியிலும் நான் இப்போது இல்லை என்று கூறினார்.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33