RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை









கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா ஆகியோர் அரசு துறை சார்ந்த ஆலோசனை மேற்றகொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வன்னி அரசு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்.

Recent News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு…

சென்னை:தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது.…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன்…

சென்னை,தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச்…

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில்…

சென்னை:சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ…

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூரில் போதை பொருள்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து…

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

திருச்செந்தூர் கோவில் தரிசன…

தூத்துக்குடி:திருச்செந்தூர் கோயி லில் தரிசன கட்டணத்தை…

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

நீர் தேர்வு குழப்பம்:…

தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி…

1 7 8 9 10 11 33