RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்தார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தவெக எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
இதனால் சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, “உங்க ஆட்சியில மரபை நீங்க கடைபிடிச்சீங்களா?” என திமுகவினரை நோக்கி கேட்டார்.
இந்த பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர், “சபையில் முன்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றியோ, முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றியோ நீங்கள் சொல்லி மீண்டும் மீண்டும் இந்த அவையினுடைய மாண்பைக் குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33