RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

சென்னை:
125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்​டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்​தில் 200-க்​கும் மேற்பட்ட மையங்​களில் ஜூலை 1ல் கருப்​புக் கொடி ஏந்தி மறியல் போராட்​டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அனைத்​து​ வகை மாற்​றுத்​ திறனாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்கத்தினர் முடிவு செய்​துள்​ளனர்.
இது குறித்​து, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணி ஆகியோர் கூட்​டாக வெளியிட்ட அறிக்​கையில், மாற்​றுத்​திற​னாளி​கள் உட்பட கிராமப்​புற விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​துக்​குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி மாற்​றுத்​ திற​னாளி​களின் வாழ்​வா​தா​ரத்தை சிதைக்க திட்​ட​மிட்​டுள்​ளதை கண்​டித்​தும், இந்த புதிய சட்​டத்தை உடனே திரும்​பப் பெற கோரி​யும், தற்​போது நடை​முறை​யில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​தையே தொடர்ந்து அமல்​படுத்த வலி​யுறுத்​தி​யும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தின​மாக அனுசரித்​து, கருப்​புக் கொடி ஏந்​தி​ தமிழகம் முழு​வதும் 200-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் மறியல் போராட்​டம் நடத்த முடிவு செய்யப்​பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recent News

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை திருச்சி செல்கிறார்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக…

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

கேதார்நாத் அருகே கடும்…

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு டேராடூன்:உத்தரகாண்ட்…

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்”

“மோடியும், அமித் ஷாவும்…

ராகுல் காந்தி கடும் விமர்சனம் புதுடெல்லி:“நரேந்திர…

1 22 23 24 25 26 33