RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி:
தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் யோகா தினம் விழா நடைபெற்றது விழாவிற்கு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர் யோகா மாஸ்டர் ராஜலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடல் வலிமையுடன் வாழ தேவையான பயிற்சிகளை வழங்கினார். தமிழ் விரிவுரையாளர் மனுவேல் ஜோசப் நன்றியுரை வழங்கினார் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பிரின்டிலி அகோப் செய்து இருந்தார்.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33