RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று காலை பணியாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீத்தேன் குழாய் உடைப்பு ஏற்பட்டு மீத்தேன் கசிவு ஏற்பட்டது. இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தண்ணீரை பிய்ச்சி அடித்தும் பள்ளத்தை மூடியும் மீத்தேன் கசிவை நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நேற்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் பலியான நிலையில் இன்று மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது.

Recent News

இன்று மதியம் நீட்…

2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

இன்று மதியம் நீட் தேர்வு: அச்சத்தில் மாணவர் தற்கொலை

இன்று மதியம் நீட்…

தருமபுரி,2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான…

நீட் தேர்வை ரத்து…

சென்னை:இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட்…

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

ஜூலை 1-ல் கருப்புக்…

சென்னை:125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி…

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

நாடு முழுவதும் இன்று…

இந்தியா முழுவதும் இன்று நீட் மறு…

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழகத்தின் தனிநபர் கடன்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

1 14 15 16 17 18 33