RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, 2026ஆம் ஆண்டு நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் மாணவி ஆர்.எம்.காயத்ரிதேவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத் தையும், மாவட்ட அள விலும் முன்னிலை பெற் றுள்ளார். .. மாணவர் ஆர்.பாரதிராஜா மற்றும் மாணவி பி.தேசியா தலா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி எம்.புஷ்ப அஞ்சலி 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 490க்கு மேல் 11 மாணவர் கள், 480க்கு மேல் 24 மாணவர்கள், 470க்கு மேல் 42 மாணவர்கள், 460க்கு மேல் 61 மாணவர்கள் மற்றும் 450க்கு மேல் 76 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணிதப் பாடத்தில் 4 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13 மாணவர்கள் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதே போல் தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள், ஆங்கிலத்தில் 18 மாணவர்கள் மற்றும் சமூக அறிவிய லில் 8 மாணவர்கள் 99 மதிப் பெண்கள் பெற் றுள்ளனர். மாணவர்களின் இந்த சிறப்பான வெற்றிக்கு பள்ளி நிர்வாகம், ஆசி ரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33