RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

3 வயது சிறும் பாலியல் பலாத்காரமும்… எதிர்க்கட்சிகளின் விளாசலும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் நிலையான ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை. – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு… புதிய அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்திற்குள் இத்தனை வன்கொடுமைகளா? இன்னும் எத்தனை பெண்களை நாம் இழக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கும்மிடிப்பூண்டி 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33