RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News

தவெகவிற்கு தாவ துடிக்கும்…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப்…

பழனி பஞ்சாமிர்தம் விலை…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம்,…

முதல்வர் விஜய்யின் விவாகரத்து…

தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது…

3 வயது சிறும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல்…

ஜூன் மாதத்திற்கான மகளிர்…

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர்…

முதல்வர் விஜய் –…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் &…

1 18 19 20 21 22 33