RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:
திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர்மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026-27 ஆம் கல்வி ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்ப யிற்சி பெறுவதற்காக பயிற்சியாளர்கள் இணையதளம் WWW. skilltraining.tn.in http://www.skilltraining.tn.in மூலம் 16.05.2026 முதல் 03.06.2025 தொழிற்பயிற்சி பெறும் பிரிவுகள்: 1. ELECTRICIAN ( சாரப்பணியாளர்), 2. FITTER (பொருத்துனர்). 3. MOTOR ME-CHANIC VEHICLE (கம்மியர் மோட்டார் ), 4. WELD-ER (பற்றவைப்பவர்). 5. WIREMAN (கம்பியான்) பயிற்சியில் சேர தேவையான தகுதிகள்: வயது வரம்பு :14 முதல்40 வரை, மேற்க்கணும் பிரிவு : 1 முதல் 3 வரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேற்க்காணும் பிரிவு :4 முதல் 5 வரை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, பாலினம் : ஆண்/பெண், வீண்ணப்பக்கட்டணம்: ரூ.50/(Debit Card/Credit Card/Net Baking/UPI) மூலம் செலுத்தலாம்.
சலுகைகள்: அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750பயிற்சிக் கட்டணம் இல்னல, உண வுடன் கூடிய தங்கும் விடுதி வசதி, புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, விலையயில்லா மிதிவண்டி, வரைபடக் கருவிகள் ஆகியன வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி பயின்ற மாண வர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/(ரூபாய் ஆயிரம் மட்டும்) பெற்றுத்தரப்படும். உறுதியான தொழிற்பயிற்சியும், வேலை வாய்ப்பும் பெற்று வழங்கப்படும்.
மேலும் விவரங்க ளுக்கு: வடகரை I.T.I. அலுவலக தொ.பே.எண் (044 29555659) Mail:gov-tadwiti@gmail.com. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற் நெறி வழிகாட்டி மையம் (044 27660250) மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (044 29896032) உதவி மையங்களை அணுகி பதிவு செய்திடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Recent News

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

1 6 7 8 9 10 12