RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
ஓசூர், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1.29 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடனுக்கான வட்டியாக மட்டுமே 22 சதவீத வருவாய் செலவிடப்படுகிறது
தமிழ்நாடு அரசால் சமூநீதி மக்கள் தொகை சர்வே எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

Recent News

தவெகவிற்கு தாவ துடிக்கும்…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜோசப்…

பழனி பஞ்சாமிர்தம் விலை…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம்,…

முதல்வர் விஜய்யின் விவாகரத்து…

தமிழக முதலமைச்சர் விஜய் & அவரது…

3 வயது சிறும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல்…

ஜூன் மாதத்திற்கான மகளிர்…

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர்…

முதல்வர் விஜய் –…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் &…

1 18 19 20 21 22 33